單集摘要
சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast Nvidia CEO controversy: What we know so far
சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast Nvidia CEO controversy: What we know so far
單集
AI உலகின் முடிசூடா மன்னனைச் சுற்றிய சர்ச்சை: பின்னணி என்ன?
已收聽சீன உளவாளி எனக் சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணுடனும் மற்றும் தமது நிறுவனத்தில் உயர் பதவிகளில் இருக்கும் இரண்டு பெண் ஊழியர்களுடனும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் வைத்திருந்ததாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி Jensen Huang பதவியிலிருந்து விலகியுள்ளார். இது பற்றிய பின்னணி விவரங்களை விளக்குகிறார் ஒலிபரப்புத்துறையில் நீண்டகால அனுபவம்கொண்ட இரா சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast Nvidia CEO controversy: What we know so far
மூன்று வீரர்களா? முழு அணியுமா? மீண்டும் வெடிக்கும் Sandpapergate சர்ச்சை!
已收聽2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய Sandpapergate சர்ச்சை, எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது. முன்னாள் வீரர் Cameron Bancroft வெளியிட்டுள்ள புதிய தகவல்கள், அப்போதைய அணியினர் மற்றும் நிர்வாகத்தின் பங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்தப் புதிய குற்றச்சாட்டுகளால் தற்போதைய அணித்தலைவர் Pat Cummins உட்பட ஆஸ்திரேலிய கிரிக்கெட் மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Three Players or the Whole Team? The Sandpapergate Scandal Explodes Again!
'நான் நாக்கு வணிகன் அல்ல, கொள்கைக்காக முரசறைபவன்' – நாஞ்சில் சம்பத்
已收聽சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு நவம்பர் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Redgum Function Centre, Wentworthville-இல் பிற்பகல் 4 மணி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைசிறந்த பேச்சாளர், அரசியல்வாதி, எழுத்தாளர், நடிகர் என பன்முகம்கொண்ட நாஞ்சில் சம்பத் அவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தருகிறார். இதுதொடர்பில் அவருடன் ஒரு உரையாடல். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast I speak for my Principles, not for Profit – Nanjil Sampath
சர்வதேச ஆண்கள் தினம் அவசியம்தானா ??
已收聽ஆண்களுக்கும் மதிப்புக் கொடுத்து அவர்களுக்குத் தனித்துவமான விடயங்களுக்கான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும் ஒரு நாள், சர்வதேச ஆண்கள் தினம்.இது குறித்து ஒரு சிறப்பு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன். இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நண்பர்களான சாரு ராம் மற்றும் தினேஷ் இருவரும் ஆண்கள் தினம் குறித்து நடத்தும் ஒரு உரையாடலும் இடம்பெறுகிறது. 2013ஆம் ஆண்டு ஒலிபரப்பான நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது. #sbsaudiopodcast Do men really want a special day?
பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty, தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டார்
已收聽காலத்துளி நிகழ்ச்சியில் பிரபல ஆஸ்திரேலிய பாடகர் Slim Dusty குறித்தும், 1946ம் ஆண்டு நவம்பர் 19ம் நாள், தனது முதல் இசைத்தட்டை வெளியிட்டது குறித்தும் நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Tuesday, November 19, 1946. :Australian country music singer Slim Dusty records his first single.